டாட்டா-Tata

தமிழ்நாடு வரும் ஜே.பி நட்டா - இதுதான் காரணமா?

தமிழ்நாடு வரும் ஜே.பி நட்டா - இதுதான் காரணமா?

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க பெரிதாக யாரும் இதுவரை முன் வரவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த அதிமுகவும் பிரிந்து சென்றுவிட்டதால் பாஜகவின் தமிழ்நாடு கனவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் மீது பாஜக தலைமை தனி கவனம் செலுத்த உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை மறுநாள் சென்னை வருகிறார். தமிழக பாஜக தலைவர்களுக்கு தேர்தல் தொடர்பாக முக்கிய டாஸ்க்களை அவர் வழங்க உள்ளாராம்.