திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 1000, ரூபாய் 7000 மற்றும் 5000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பள்ளி மாணவர்களுக்கு 24 ஆம் தேதி திருவள்ளூர் டிஆர்பிசி இந்து மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெறும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.