தமிழகத்தில் அச்சமூட்டும் சூழல்: விடுதலைக்கு பின் சவுக்கு சங்கர் பதிவு

61பார்த்தது
தமிழகத்தில் அச்சமூட்டும் சூழல்: விடுதலைக்கு பின் சவுக்கு சங்கர் பதிவு
உயர் நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "அரசை எதிர்த்தே பேசக்கூடாது என்று அறிவிக்கப்படாத கடுமையான அச்சமூட்டும் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. நீதிமன்றங்கள் இல்லையென்றால், திமுக அரசின் காட்டாட்சியில் கேள்வி கேட்க ஆள் இல்லாமல் போய் விடும். எத்தனை மிரட்டல்கள், வழக்குகள வந்தாலும் சவுக்கு மீடியா தனது பணியை நிறுத்தாது" என்றார்.

தொடர்புடைய செய்தி