கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இது குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா, "வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து வலுக்கட்டாயமாக CBI வசம் தரப்பட்டது. நாங்களே விசாரணை செய்து இருந்தால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனையை உறுதி செய்து இருப்போம். தீர்ப்பு திருப்தி தராததால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என்றார்.