மலர் மருத்துவம் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?

70பார்த்தது
மலர் மருத்துவம் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?
இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் பேட்ச் மருத்துவ குணங்கள் உடைய மலர்களைக் கண்டறிந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். லண்டன் காட்டில் பூக்கக்கூடிய மலர்கள் எட்வர்ட் பேட்ச் யுனிவர்சிட்டியால் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இதில் பக்க விளைவுகள் ஏதுமில்லை. நோயாளிகளின் கடந்த கால மன அழுத்தத்தைக் கண்டறிந்து அவர்களின் மன நிலையை மேம்படுத்த மருந்துகள் தரப்படுகிறது. ஆனால் புற்றுநோயைக் குணப்படுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி