ராமேஸ்வரத்தில் கடலுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் தமிழ்நாட்டின் மிக நீண்ட பாலமாக அறியப்படுகிறது. இதன் நீளம் 2065 மீட்டர். 23 டிசம்பர் 2022 அன்று இந்த பாலத்தில் விரிசல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கு அருகில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தற்காலிகமாக இந்த பாலம் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய பாலம் கட்டிய பிறகு இது நிரந்தரமாக இடிக்கப்படும் என கூறப்படுகிறது. நன்றி: Yadhav Varma Talks