அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணி? - இபிஎஸ்-ன் பதில்

67பார்த்தது
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், பாஜக தேசிய கட்சி. அவர்கள் எந்த தலைவரை மாற்றுவார்கள் என்பதை சொல்வதற்கு எங்களுக்கு பவர் இல்லை. அதெல்லாம் ஏன் சார் கேட்குறீங்க. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என பேட்டியளித்துள்ளார். 

நன்றி: PT

தொடர்புடைய செய்தி