ஒரு அபார்ட்மென்ட் விலை ரூ.83 கோடியா

54பார்த்தது
ஒரு அபார்ட்மென்ட் விலை ரூ.83 கோடியா
அமிதாப் பச்சன், மேற்கு மும்பையில் உள்ள தனது அபார்ட்மென்ட்-ஐ 2.5 மடங்கு லாபத்தில் விற்பனை செய்துள்ளார். 2021இல் ரூ.31 கோடிக்கு வாங்கிய இந்த ஆடம்பர Duplex அபார்ட்மென்ட், தற்போது ரூ.83 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இந்த வீட்டை நவ.2021இல் நடிகை க்ருத்தி சனோனுக்கு மாதம் ரூ.10 லட்சத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தார். 2024இல் ஒரே நேரத்தில் 10 அபார்ட்மென்ட்களை அவர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.