கரண்ட் பில் கட்டுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

55பார்த்தது
கரண்ட் பில் கட்டுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
நாளுக்கு நாள் நவீன முறையில் மோசடிகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையின்போது WhatsAppஇல் லிங்க் அனுப்பி மோசடி அரங்கேறிய நிலையில், தற்போது EB ஊழியர்கள் எனக் கூறி செல்போன் எண் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று மோசடி நடைபெறுகிறது. எனவே, EB பில் கட்டும் பயனாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் உடனே 94987 94987இல் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி