இன்று இரவு வானில் நிகழப்போகும் அதிசயம்!

67பார்த்தது
இன்று இரவு வானில் நிகழப்போகும் அதிசயம்!
இன்று இரவு (ஜன.21) வானில் நடக்கப்போகும் அபூர்வ நிகழ்வை காண நீங்க ரெடியா இருக்கீங்களா? வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் Planetary Parade இன்றிரவு நிகழுகிறது. இன்று மாலை, சூரியன் மறைவிற்கு 45 நிமிடங்களுக்கு பின், மேகக் கூட்டம் இல்லாத தெளிவான வானில் இந்த நிகழ்வை காணலாம். வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி கோள்களை வெறும் கண்களாலே பார்க்கலாம். ஆனால், யுரேனஸ், நெப்டியூன்-ஐ வெறும் கண்களால் பார்க்க முடியாது.

தொடர்புடைய செய்தி