"கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி" - மருத்துவர் ரவீந்திரநாத் ஆவேசம்

74பார்த்தது
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியுடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என மருத்துவர் ரவீந்திரநாத் ஆவேசமாக சவால் விடுத்துள்ளார். மேலும் அவர், “பசுவை புனிதமாக்கி, அதன் கோமியத்தையும் புனிதமாக்க முயற்சிக்கின்றனர். மோடி அரசாங்கம் மற்றும் RSS என்ன சொல்கிறதோ, அதை காமகோடி செய்து கொண்டிருக்கிறார். இது அறிவியலுக்கு புறம்பானது. நான் நேரடியாக சவால் விடுகிறேன். காமக்கோடியுடன் தொலைக்காட்சியில் விவாதிக்க தயார்" என தெரிவித்துள்ளார். 

நன்றி: SUN NEWS

தொடர்புடைய செய்தி