கோமியத்தை குடிப்பவர்கள் குடித்துக் கொள்ளட்டும் - ஜெயக்குமார்

76பார்த்தது
கோமியத்தை எங்களை குடிக்க சொல்ல வேண்டாம் என அதிமுக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "மாட்டு கோமியத்தை பற்றி சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய கால்நடைத்துறையும் மாட்டு கோமியத்தை பற்றிய ஆய்வில், பாக்டீரியாக்கள் அதில் இருப்பதாக கூறியுள்ளது. கோமியத்தை குடிப்பவர்கள் குடித்துக் கொள்ளட்டும் எங்களை குடிக்க சொல்ல வேண்டாம்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி