செந்தில் பாலாஜிதான் அமாவாசை - இபிஎஸ்

51பார்த்தது
'அமைதிப்படை அமாவாசை' என்ற பெயர், கட்சி மாறிக் கொண்டேயிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குதான் பொருத்தமானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், என்னை அமாவாசை என விமர்சிக்கும் செந்தில் பாலாஜி 5 கட்சி தாவியவர். சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்றோர் அரசியல்வாதிகள் அல்ல அரசியல் வியாபாரிகள் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி