செல்போன் சார்ஜ் போட்ட சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

76பார்த்தது
ஈர கையுடன் செல்போன் சார்ஜ் போடும் பொழுது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிர்ழப்பு


திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முகுந்தன் இவருடைய மூத்த மகள் அனிதா(14) எண்ணூர் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் நேற்று மாலை ஈரக் கையுடன் ஃபோனை சார்ஜ் போடும் பொழுது மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார் உடனடியாக அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அனிதா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடனே கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி