’புலி பசித்தாலும் புல்லை தின்னாது’ என்று சொல்ல காரணம் என்ன?

63பார்த்தது
’புலி பசித்தாலும் புல்லை தின்னாது’ என்று சொல்ல காரணம் என்ன?
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்ற பழமொழியை கேட்டிருப்போம். பொதுவாக சிங்கம், நரி, நாய், பூனை போன்ற ஒரு சில விலங்குகள் குட்டி போடும் போது ஈன்ற வலி மற்றும் அதிக பசியின் காரணமாக தான் ஈன்ற குட்டிகளை தானே சாப்பிடும். ஆனால் புலி மட்டும் இப்படி செய்யாது. இதை தான் அந்த காலத்தில் "புலி பசித்தாலும் பிள்ளையை தின்னாது” என்று கூறினர். இது, காலப்போக்கில் "புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்று மாறிவிட்டது.

தொடர்புடைய செய்தி