IPL: டெல்லி - லக்னோ அணிகள் இன்று மோதல்

83பார்த்தது
IPL: டெல்லி - லக்னோ அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் 18ஆவது சீசன் கிரிக்கெட் தொடரில் 3ஆவது நாளான இன்று (மார்ச் 24) விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் 6ஆவது இடம் பெற்ற டெல்லி அணி புதிய கேப்டன் அக்ஷர் பட்டேல் தலைமையில் இன்று களம் இறங்குகிறது. லக்னோ அணியின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் அணியில் புதிதாக ஐக்கியமாகி இருக்கிறார். புதிய கேப்டன்களுடன் களம் காணும் இரு அணிகளும் வெற்றிப் பெற முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி