CSK vs RCB போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

59பார்த்தது
CSK vs RCB போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (மார்ச் 23) இரவு நடந்தது. இதில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்றது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் திடலில் வருகிற மார்ச் 28ஆம் தேதி இரவு சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் நாளை (மார்ச் 25) காலை 10.15 மணி முதல் www.chennaisuperkings.com தளத்தில் மட்டும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி