காசநோய் தொற்று யாருக்கெல்லாம் எளிதாக பரவும்?

71பார்த்தது
காசநோய் தொற்று யாருக்கெல்லாம் எளிதாக பரவும்?
காசநோய் தொற்று வயதானவர்கள், குழந்தைகளுக்கு எளிதாக பரவும். மருத்துவத்துறைப் பணியாளர்கள், மாணவர்கள், ஹெச்ஐவி பாதிப்புடையவர்கள், டயாலிசிஸ் நிரந்தரமாக மேற்கொள்ளும் நோயாளிகள், உறுப்பு தானம் பெற்ற நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள், போதைப் பொருள் உட்கொள்பவர்கள், எடை குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கும் பரவ வாய்ப்புகள் அதிகம்.

தொடர்புடைய செய்தி