நியூஸ்18 தமிழ்நாடு கற்றல் விருதுகள் விழாவில் கலந்துகொண்டு, சிறந்த மகளிர் கல்லூரிக்கான விருதினை இராணி மேரி கல்லூரிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். சென்னையில் இன்று (மார்ச் 23) நடைபெற்ற விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், செய்தி நிறுவன அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.