வரும் வாரத்தில் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிறு), மார்ச் 31 திங்களன்று (ரம்ஜான்), ஏப்.1 (செவ்வாய்) வங்கிக் கணக்கு முடிவுக்காக வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை நாளாகும். இது போன்று எப்போதாவது தான் தொடர் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள், ஊழியர்கள் என பலர் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.