தலையணை அருவியில் சுற்றுலா பயணிகள் அவதி

4208பார்த்தது
தலையணை அருவியில் சுற்றுலா பயணிகள் அவதி
நெல்லை மாவட்டம் களக்காட்டிலிருந்து சுமார் 6 கி. மீ. தொலைவின் மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

குறிப்பாக சுற்றுலா பயணிகளின் உடைமைகளை பாதுகாக்க பொருள்கள் வைப்பறை இல்லை. இதனால் குரங்குகள் உள்ளிட்ட உயிரினங்களிடமிருந்து உடைமைகளை பாதுகாக்க சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி