30 வயது கொண்ட நபர் 60 வயதிற்குப் பின்னரும் அதே வாழ்க்கை முறையைப் பெற NPS-ன் Balance Life Cycle Fund திட்டத்தில் முதலீடு செய்யலாம். மாதம் குறைந்தபட்சம் ரூ.53,000 முதலீடு செய்ய வேண்டும். இதற்கு காரணம் 50,000 மதிப்பானது 30 ஆண்டுகளுக்கு பின்னர் 5% பணவீக்கத்துடன் ரூ.2.16 லட்சமாக மாறும். இது 30 வருட இறுதியில் ஓய்வூதியத் தொகை ரூ.10.6 கோடி வரை கிடைக்கும். மாதம் ரூ.50 ஆயிரம் செலவழிக்க தயாராக இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம்.