700 ஏக்கர் பரப்பளவில் அமைந்த மிகப்பெரிய அரண்மனை

65பார்த்தது
700 ஏக்கர் பரப்பளவில் அமைந்த மிகப்பெரிய அரண்மனை
பரோடாவின் அரச குடும்பம் மகாராஜா சமர்ஜித்சிங் கெய்க்வாட் தலைமையில் லட்சுமி விலாஸ் என்கிற அரண்மனையில் வசித்து வருகின்றனர். இந்த அரண்மனை 170 அறைகளுடன், 700 ஏக்கர் பரப்புள்ள எஸ்டேட்டில் அமைந்துள்ளது. இந்த அரசு குடும்பத்திற்கு ரூ.20,000 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜா ரவிவர்மா ஓவியங்களின் தாயகமாக இந்த அரண்மனை விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய தனியார் குடியிருப்புகளில் ஒன்றாகவும் இது பட்டியலிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி