திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற இளைஞர்.. பெற்றோர் விபரீத முடிவு

80பார்த்தது
திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற இளைஞர்.. பெற்றோர் விபரீத முடிவு
ஆந்திரா: திருநங்கையை மகன் திருமணம் செய்ய முயன்றதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த சுனில் குமார் (24) கடந்த 3 ஆண்டுகளாக திருநங்கை ஒருவருடன் உறவில் இருந்துள்ளார். இந்தநிலையில் திருமணம் செய்தால் திருநங்கையைத்தான் மணந்துகொள்வேன் என சுனில் குமார் பிடிவாதமாக கூறியதால், அவரது பெற்றோர் மனவேதனையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி