சென்னையில் இருந்து 113 பேருடன் பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் ஏற்பட்ட கோளாரை விமான தக்க சமயத்தில் கண்டுபிடித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் இறக்கிவிடப்பட்ட நிலையில், மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.