மின் கோபுரம் சரிந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி

78பார்த்தது
ம.பி: சித்தி மாவட்டத்தில் 400 கிலோவோல்ட் உயர்மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்தாத் கிராமத்தில் உள்ள பழைய உயர்மின் கோபுரங்களை புதியதாக மாற்றி அமைக்கும் பணியின் போது ஒரு உயர்மின் கோபுரம் திடீரென தொழிலாளர்கள் குழுவின் மீது சரிந்து விழுந்துள்ளது. இக்கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி