மறக்கமுடியாத டிச. 26... சுனாமி நினைவு தினம் இன்று

83பார்த்தது
மறக்கமுடியாத டிச. 26... சுனாமி நினைவு தினம் இன்று
டிசம்பர் 26 2004-ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கும் மேல் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த கோரம் நிகழ்ந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி