எழுத்தாளர் நாறும்பூநாதன் இன்று மரணமடைந்தார். தொடர்ந்து அவரது பூத உடலுக்கு எழுத்தாளர் உதயசங்கர், கலை பதிப்பக பதிப்பாசிரியர் பாப்பாகுடி இரா. செல்வமணி, பாரதியார் உலக பொதுச்சேவை நிதியம் பொதுச்செயலாளர் கவிஞர் கோ. கணபதி சுப்ரமணியன், நிழல் இலக்கிய தள பொறுப்பாளர் கவிஞர் பிரபு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாவட்ட செயலாளர் வண்ணமுத்து உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்கள் மரியாதை செலுத்தினர்.