கொளுத்தி போட்ட விஜய்: ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணி!

76பார்த்தது
கொளுத்தி போட்ட விஜய்: ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணி!
2026 சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சியில் எந்த கட்சி பங்கு கொடுக்கிறதோ அந்த கட்சியோடு கூட்டணி அமைப்போம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், திருமாவளவன் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரணியில் தேர்தலை சந்திப்பதற்கான பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்போம் என அறிவித்ததில் இருந்து, பல கட்சிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி