மோசமான பாதிப்புகளுடன் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்?

51பார்த்தது
மோசமான பாதிப்புகளுடன் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்?
விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 9 மாத காலமாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இரு வீரர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களின் பாதங்கள் குழந்தைகளை போல மிக மிருதுவாக மாறும் நிலைமை உருவாகி இருக்கலாம் என்றும், எலும்புகளின் அடர்த்தி குறைந்து தசைகளில் இறுகி, ரத்த ஓட்டத்திலும் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. பூமிக்கு திரும்பிய பின்னர் சில மாதங்கள் அவர்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருக்கும்.

தொடர்புடைய செய்தி