சுனிதாவை மீட்க புறப்பட்ட விண்கலம்.. எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ

66பார்த்தது
விண்வெளியில் 9 மாத காலமாக சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரை மீட்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவர்கள் இருவரையும் மீட்பதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன்-10 விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்த காட்சிகளை எலான் மாஸ்க் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி