* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர்கள் தகுதியற்றவர்கள்
* மாநில, மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்
* சொந்தப் பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்களும், ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து GST செலுத்துபவர்கள்