ராம்சர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் ஒரு தமிழ் பெண்

65பார்த்தது
ராம்சர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் ஒரு தமிழ் பெண்
சென்னையைச் சேர்ந்த கேர் எர்த் டிரஸ்டின் இணை நிறுவனர் ஜெயஸ்ரீ வெங்கடேசன், 'ஈரநில வைஸ் யூஸ்' ராம்சர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இது ஈரநிலங்களின் நிலையான மேலாண்மைக்கான பங்களிப்புகளைக் கொண்டாடும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பாராட்டாகும். இந்த விருதை 2024 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜெனீவாவில் உள்ள ராம்சர் செயலகம் அறிவித்தது. ஜெயஸ்ரீ வெங்கடேசனின் இந்த சாதனை தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி