TN: டெங்கு காய்ச்சலால் 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

54பார்த்தது
TN: டெங்கு காய்ச்சலால் 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
வேலூர்: டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். முடினாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மூத்த மகள் சிவானி (13) அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிவானி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி