நெல்லையில் கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்

79பார்த்தது
நடிகர் கமலஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996ஆம் ஆண்டு திரையிடப்பட்டு பெரும் வெற்றி அடைந்தது. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. இந்த திரைப்படமானது நெல்லை மாநகர பகுதியில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. திரைப்படத்திற்கு முன்னதாக மக்கள் நீதி மையம் கட்சியினர், கமல்ஹாசன் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திரைப்படத்தை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி