காப்பீடு அட்டை வழங்கிய அதிமுக நிர்வாகி

52பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றார். அந்த வகையில் இன்று 61வது நாள் நிகழ்ச்சியாக சமாதானபுரம் மிலிட்டரி லைன் ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர் குணசீலனுக்கு விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கினர். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி