நாங்குநேரி: விவசாயிகள் சங்கத்தினர் மனு

54பார்த்தது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 21) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நாங்குநேரி தாலுகா சிங்கிகுளம் பழைய கிராமம் கருங்குளம் விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அவர்கள் பொதுப்பணித்துறைக்கு பாத்தியப்பட்ட கருங்குளம் குளத்தில் மீன் பிடிக்க அனுமதி தரக்கோரி மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி