சட்டமன்றத் தேர்தல்: விஜய் செல்லும் இடங்களை டார்கெட் செய்யும் கமல்

83பார்த்தது
சட்டமன்றத் தேர்தல்: விஜய் செல்லும் இடங்களை டார்கெட் செய்யும் கமல்
சட்டமன்றத் தேர்தல்-2026 வருவதையொட்டி தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். திமுகவுக்கு எதிராக தீவிர பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். அவரது பேச்சு மக்கள் மத்தியில் சென்றடைந்து விடக்கூடாது என திமுக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால், விஜய் செல்லும் இடங்களுக்கு சென்று, விஜய் பேச்சுக்கு எதிராக, திமுகவுக்கு ஆதரவாக கமல் பரப்புரை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி