அஸ்வின் பெயரை சாலைக்கு வைக்கக்கோரி மனு

75பார்த்தது
அஸ்வின் பெயரை சாலைக்கு வைக்கக்கோரி மனு
சென்னையில் உள்ள ஒரு தெருவிற்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் விளையாட்டு அகாடமி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மனு அளித்துள்ளது. அஸ்வின், நாடு மற்றும் தமிழகத்திற்கு பல்வேறு பெருமைகளை சேர்த்துள்ளார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவிற்கு, "ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை" என பெயர் வைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி