அமேசான் காடு ஏன் ‘பூமியின் நுரையீரல்’ என அழைக்கப்படுகிறது?

60பார்த்தது
அமேசான் காடு ஏன் ‘பூமியின் நுரையீரல்’ என அழைக்கப்படுகிறது?
’பூமியின் நுரையீரல்' என்று அழைக்கப்படும் அமேசான் காடு பூமியில் 20 சதவீதம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. இது உலகின் மிகப்பெரிய மழை காடாகும். தென் அமெரிக்காவில் உள்ள இந்தக் காடு பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, கரிநாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் வரை பரவியுள்ளது. இதன் பரப்பளவு சுமார் 7 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அமேசான் காடுகள் 16,000 உயிரினங்களின் தாயகமாகும்.

தொடர்புடைய செய்தி