யார் அதிகப்பிரசங்கி? முதல்வருக்கு வேல்முருகன் கட்சி நிர்வாகி பதில்

60பார்த்தது
யார் அதிகப்பிரசங்கி? முதல்வருக்கு வேல்முருகன் கட்சி நிர்வாகி பதில்
தவாக கட்சி தலைவர் வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசிய நிலையில் நாதவில் இருந்து விலகி அண்மையில் தவாகவில் இணைந்த புகழேந்தி மாறன் அதற்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். “யார் அதிகப்பிரசங்கி ?இந்த இனத்தின் சாபக்கேடு மொழிச் சிறுபான்மையினரால் தமிழ்நாடு தொடர்ச்சியாக ஆளப்படுகிறதே அது அதிகப்பிரசங்கித்தனம். வேல்முருகனின் தம்பிகள் செயல் வீரர்கள்" என்றார்.

தொடர்புடைய செய்தி