இங்கிலாந்து நாட்டில், Cheat Eye என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், காதலனை துப்பறிவதற்காகவே டிண்டர் செயலியை லண்டன் பெண்கள் அதிகளவில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. லண்டனில் 62 4% மான்செஸ்டரில் 8.8%, பிர்மிங்கத்தில் 8.3% பெண்கள் இதற்காக டிண்டர் செயலியை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. காதலர், தனது காதலியை ஏமாற்றி வேறு பெண்களுடன் பேசி வருவதால், அதனை கண்டறிய லண்டன் பெண்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.