உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

50பார்த்தது
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்.. இந்தியாவுக்கு எந்த இடம்?
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டத்தை இந்த முறையும் பின்லாந்து தக்க வைத்துள்ளது. OXFORD பல்கலைக்கழகம் 'World Happiness Report 2025' என்ற அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் நார்டிக் நாடுகள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 147 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் 109ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியா 118ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடைசி இடத்தில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது.

தொடர்புடைய செய்தி