மதிமுக முதன்மைச்செயலாளருக்கு சங்கை எம்எல்ஏ வரவேற்பு

65பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த ம. தி. மு. க முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ எம். பி,
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான வழக்கறிஞர் ராஜா வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து குருவிகுளம் ஒன்றிய பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ நிதியில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி