

ராமநாதபுரத்தில் டைடல் பார்க் எம்எல்ஏ கோரிக்கை
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தமிழக சட்டப்பேரவையில் இராமநாதபுரத்தில் படித்த இளைஞர்கள் வெளிநாட்டிலும், வெளி மாநிலத்திலும் வேலை செய்து வருகின்றனர். எனவே ராமநாதபுரத்தில் Tidel Neo park அமைக்க கோரிக்கை வைத்தார். அப்போது தொழில்துறை அமைச்சர் இராமநாதபுரத்தில் விரைவில் Tidel Neo park அமைக்கப்படும் என தெரிவித்தார்.