இராமநாதபுரம்: தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பாஜகவினர் கைது

57பார்த்தது
இராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பொன். பால கணபதி முன்னிலையில் இன்று அரண்மனை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினர் குமார், முன்னாள் மாவட்ட பொதுச் செயலர் பவர் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் 7 பெண்கள் உட்பட 118 பேரை போலீசார் கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி