வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு

63பார்த்தது
வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகு நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதன் படி ராமநாதபுரம் வட்டாட்சியர் ரவி, டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், ஆர் எஸ். மங்கலம் வட்டாட்சியர் வரதராஜன் டாஸ்மாக் கிடங்கு உதவி மேலாளராகவும், ராமநாதபுரம் வட்டாட்சியர் (ச. பா. தி) பழனிக்குமார், குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் என 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி