ராமநாதபுரம்: இராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகாம்

50பார்த்தது
ராமநாதபுரம்: இராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப். 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி