தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினத்தை அனுசரித்து அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் 23. 03. 2025 இல் நடைபெறவிருந்த உலக தண்ணீர் தின கிராம சபைக் கூட்டத்தை நிர்வாக காரணங்களால் 29. 03. 2025 அன்று காலை 11. 00 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்