1. 20 லட்சம் மதிப்பீட்டில் பூக்கடைகள் திறப்பு..

69பார்த்தது
1. 20 லட்சம் மதிப்பீட்டில் பூக்கடைகள் திறப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சி பொது நிதி ரூபாய் 1. 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 14 கடைகள் கொண்ட பூக்கடை வளாகத்தை இன்று அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, அதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி, நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர் மன்ற உறுப்பினர் வடமலையான் சிறப்பாக செய்திருந்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி